தவெக தலைவர் விஜயின் நாளைய சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு…

சென்னை: நடிகர் விஜய் வாரத்தில் ஒருநாள், அதாவது சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நடத்தி வரும் நிலையில் நாளைய (சனிக்கிழமை) நிகழ்ச்சி குறித்த அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி, நாளை நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், அவரரு சுற்றுப்பயணம் இடம், நேரம் அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு,  தவெக தலைவர் விஜய் தனது அரசியல்  சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று … Continue reading தவெக தலைவர் விஜயின் நாளைய சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு…