கலகலக்கும் பாமக: ‘அன்றே செத்து விட்டேன்’ என மகன் அன்புமணி குறித்து ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு –

தைலாபுரம்: பாமகவில்,  கட்சியின் நிறுவனதான மருத்துவர் ராமதாசுக்கும், கட்சி தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில், அன்றே செத்து விட்டேன் , அவரை மத்திய அமைச்சராக்கி  நான் தவறு செய்துவிட்டேன்,  ”வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மகன் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார். வீதிக்கு வந்த குடும்ப சண்டை காரணமாக, பாமகவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே பாமக நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், தற்போதைய நிகழ்வு … Continue reading கலகலக்கும் பாமக: ‘அன்றே செத்து விட்டேன்’ என மகன் அன்புமணி குறித்து ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு –