டங்ஸ்டன் திட்டம் ரத்து: நாளை மதுரை வருகிறார் மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி…

சென்னை:   மதுரை மக்களின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை  மதுரை மக்களை ம சந்திக்க விருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். … Continue reading டங்ஸ்டன் திட்டம் ரத்து: நாளை மதுரை வருகிறார் மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி…