இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மூன்றாண்டுகளுக்கு முன் துருக்கி மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் பேச்சுவாரத்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்த மத்தியஸ்த முயற்சியில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியம் என்றும் புடின் அப்போது வலியுறுத்தினார். எனினும் உக்ரைன் மீதான தாக்குதலை கைவிடாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் … Continue reading இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…