‘கதறல் சத்தம் பத்தல’ சீனாவுக்கு மேலும் 50% அதிக வரி விதித்த டிரம்ப்… ‘தப்பு மேல தப்பு பண்றீங்க’ எச்சரித்த சீனா…

பொருளாதார மந்த நிலையில் இருந்து உயர்த்த எதை தின்றால் பித்தம் தணியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அமெரிக்க பொருட்கள் மீது அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப இறக்குமதி வரியை நிர்ணயிக்க தேவையான சூத்திரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டரை மாத ஆட்சியில் கண்டுபிடித்துள்ளார். அந்த சூத்திரத்தின்படி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% அடிப்படை வரி உயர்வும் பட்டியலிடப்பட்ட நாடுகளுக்கு கூடுதலாக 10 … Continue reading ‘கதறல் சத்தம் பத்தல’ சீனாவுக்கு மேலும் 50% அதிக வரி விதித்த டிரம்ப்… ‘தப்பு மேல தப்பு பண்றீங்க’ எச்சரித்த சீனா…