ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து டிரம்ப் அதிரடி… கூறுகெட்ட அறிவிப்பு என மாணவர்கள் குமுறல்…

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு அதாவது சுமார் 6800 மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் என்பதும் உலகின் 100 வெவ்வேறு நாடுகளில் இருந்து இந்த மாணவர்கள் அங்கு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. பலக்லைக்கழங்களில் அதிகரித்து வரும் மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹார்வர்ட் பல்கலைக்கு வழங்கப்பட்டு … Continue reading ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து டிரம்ப் அதிரடி… கூறுகெட்ட அறிவிப்பு என மாணவர்கள் குமுறல்…