டிரம்ப் கொலை முயற்சி… துப்பாக்கியால் சுட்ட நபரின் அடையாளம் தெரிந்தது…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது பொதுக்கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து டிரம்ப்பை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி குண்டு டிரம்பின் காதுக்கு மேல் அவரை உரசிச் சென்றது இதில் பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து டிரம்ப்-பை அங்கிருந்து வெளியே … Continue reading டிரம்ப் கொலை முயற்சி… துப்பாக்கியால் சுட்ட நபரின் அடையாளம் தெரிந்தது…