டிரம்ப் 2.0 : தொடர் சரிவில் அமெரிக்க “மகத்துவம்”

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கடந்த இரண்டரை மாதத்தில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார். அமெரிக்கா, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மேலாதிக்க மற்றும் சவாலற்ற சக்தியாக திகழ்ந்தது. அதன்பிறகு, வீழ்ச்சியின் அறிகுறிகள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அது தனது நிலையை தக்க வைத்துக் கொண்டது. கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பில் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை ஆகியவை அதன் பொருளாதார மற்றும் இராணுவ … Continue reading டிரம்ப் 2.0 : தொடர் சரிவில் அமெரிக்க “மகத்துவம்”