பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !

சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான,  பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வகையிலான, ஒன் சிட்டி ஒன் கார்டு (one city one card)   ‘சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை’ திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் காரணமாக, பொதுமக்கள் இனிமேல் ஒரே டிக்கெட்டைக் கொண்டு, மாநகர பேருந்துகளிலும், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க முடியும். சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் … Continue reading பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !