டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பைக் சாகசம் மற்றும் அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இளைஞர் டிடிஎப் வாசன். தனது இந்த சாகசங்களை கேமராவில் படம்பிடித்து தனது யூடியூபில் வெளியிட்டு வருகிறார். மேலும், விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பல ஊர்களுக்கு சாலையில் அதிவேகமாக பயணம் செய்வதும் சாகசம் செய்வதையும் வாடிக்கையாக … Continue reading டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை