நீதிபதிகள் இடமாற்றம் – 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!
டெல்லி: 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனத்துக்கும், சில மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றத்திற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான கொலிஜீயம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்து கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தது. அதை ஆய்வு செய்த மத்திய சட்டஅமைச்சகம், ஒப்புதல் பெற குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கொலிஜியம் பரிந்துரைபடி, கொல்கத்தா … Continue reading நீதிபதிகள் இடமாற்றம் – 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed