பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  என்பவர் பயிற்சியில்  சேருவதற்கு முன் பே, தனக்கு  வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம்   கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து,  பூஜா கேத்கர் ஐஏஎஸ்-க்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்,  அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட  உள்ள நன்னடத்தை ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. … Continue reading பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….