போக்குவரத்து விதிமீறல்கள்: சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.15.50 லட்சம் அபராதம் வசூலித்த காவல்துறை…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் நேற்று (அக்டோபர் 26ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக  2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து  ரூ.15.50 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  புதிய வாகன அபராதத் … Continue reading போக்குவரத்து விதிமீறல்கள்: சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.15.50 லட்சம் அபராதம் வசூலித்த காவல்துறை…