56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்! நித்தி அதிரடி

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள  நித்யானந்தா , தற்போது  கைலாசா நாட்டில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம் வெளியிடப்படும் என்றும், 56 உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என்றும்  அறிவித்து உள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கடந்த பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார்.  இந்த நிலையில், கடந்த  ஆண்டு (2019)  டிசம்பர் மாதத்தில், அவர்  தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் … Continue reading 56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்! நித்தி அதிரடி