நாளை காணும் பொங்கல்: சென்னை மெரினா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா உள்பட சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், சென்னை கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டி சென்னை  கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை … Continue reading நாளை காணும் பொங்கல்: சென்னை மெரினா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…