இன்று வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்

வாழப்பாடி இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.  இதைத் தொடர்ந்து, சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் முதல்வர் வாழப்பாடிக்குச் சென்று, வரும்முன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் … Continue reading இன்று வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்