சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,480 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,37,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.. இதுவரை 8,312 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 159 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,27,594 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 25,52,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 169 உடன் முதல் இடத்தில் உள்ளது.