குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!
சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. குரூப் 2 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்ரவரி 8ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. இதனால், தேர்வர்கள் தேர்வு மையத்தில் திரண்டனர். இந்த நிலையில், தேர்வு மையம் உள்பட பல்வேறு குளறுபடிகள் காரணமாக தேர்வுகள் கடுமையான … Continue reading குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed