நடு ரோட்டில் அண்ணாமலைக்குஎதிராக வெட்டப்பட்ட ஆடு : தமிழகத்தில் பரபரப்பு

கிருஷ்ணகிரி தமிழக பாஜக தலைவர் அண்ணமலைக்கு எதிராக நடு ரோட்டில் ஆடு வெட்டிய வீடியோ வெளியானதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழகம் -புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.  ஆனால் அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பையூர் பகுதியில் … Continue reading நடு ரோட்டில் அண்ணாமலைக்குஎதிராக வெட்டப்பட்ட ஆடு : தமிழகத்தில் பரபரப்பு