அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம்! பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும், அரசு பள்ளிகளில் அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம் விட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஏற்கனவே இந்த திட்டம் கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் செயல்படுத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டம் ஜுலை முதல் அமலுக்கு வருகிறது. அரசு பள்ளிகளில், வாட்டர் பெல் பயன்படுத்தி மாணவர்கள் தண்ணீர் குடிக்க … Continue reading அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம்! பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை