விநாயகர் சிலைகள் தயாரிப்பு தொடர்பாக மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் முக்கிய அறிவுறுத்தல்…

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி,  விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  விநாயகர் சிலைகள்  இயற்கை பொருட்​களால் மட்​டுமே செய்ய வேண்​டும் என்று மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் அறிவுறுத்​தி​யுள்​ளது. அத்துடன் விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைப்பது குறித்தும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம்  முழுவதும்  லட்சக்கணக்கான தற்காலிக  விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர், அவை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, குளம், … Continue reading விநாயகர் சிலைகள் தயாரிப்பு தொடர்பாக மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் முக்கிய அறிவுறுத்தல்…