தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் : கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர். அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மத பேதமில்லை. அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது. எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றா விட்டால் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன். … Continue reading தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் : கமல்ஹாசன்