உலக பாரம்பரிய சின்னத்திற்கான அனைத்து சிறப்புகளும் செஞ்சி கோட்டைக்கு உள்ளது UNESCO குழு… அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தேவையான அனைத்து சிறப்புகளும் உள்ளதாக கோட்டையை ஆய்வு செய்த UNESCO குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து UNESCO குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உலக சுற்றுலா தினமான நேற்று (செப்டம்பர் 27) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக செஞ்சி-க்கு வந்த UNESCO குழுவினரை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் … Continue reading உலக பாரம்பரிய சின்னத்திற்கான அனைத்து சிறப்புகளும் செஞ்சி கோட்டைக்கு உள்ளது UNESCO குழு… அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்