15 மாவட்டங்களில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி தொடக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகஅரசு, ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை … Continue reading 15 மாவட்டங்களில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி தொடக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed