ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Continue reading ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…