தேர்தல் எதிரொலி: மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000 வரவு வைப்பு…. வீடியோ

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு, பெண்களை கவரும் வகையில், தேர்தல்  மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000  அவர்களது  வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் மாதம் ரூ.1000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதன்மூலம் சுமார்  1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை  அவர்களது வங்கிக்கணக்கில் ரூபாய் 5000 வரவு … Continue reading தேர்தல் எதிரொலி: மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000 வரவு வைப்பு…. வீடியோ