ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் பலர், அதில் பணத்தை இழந்து பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஆகையால் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன. சென்னை உயர்நீதி மன்றமும் இந்த விளையாட்டை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு … Continue reading ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்