திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா  நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார்  மலை மீது  மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில்  கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே முக்தியை அருளும் ஆன்மீக தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் முதன்மையானது கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் … Continue reading திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்