திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருப்பதி தேவஸ்தான லட்டு செய்ய பயன்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நாம் செய்த பாவத்துக்கு தண்டனையை அடுத்த ஜென்மத்தில் இல்லை இதே ஜென்மத்தில் அனுபவிப்போம். அதிலும் கிருஷ்ணரின் அவதாரம் … Continue reading திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ