மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் பாதி எரிந்த நிலையில் இருந்த கணக்கில் காட்டப்படாத பணத்தை மீட்டது … Continue reading மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்