உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அஜித்குமார்  மரணத்துக்கு காரணமாக, அவர் போலீசாரால் கடுமையாக தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சியான  சத்தீஸ்வரன்  டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு … Continue reading உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…