தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்: பாஜக நபர், ரவுடி கைது – பாஜக மாவட்ட செயலாளர், திமுக பிரமுகர் தலைமறைவு….

மயிலாடுதுறை: பழம்பெரும் தருமபுரம் ஆதீனத்திற்கு, ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டலுக்கு உடந்தையாக பாஜக, திமுகவினர் மற்றும் வழக்கறிஞர் இருந்துள்ளது  தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், பாஜக ஆதரவாளர்கள் 2 பேர் கைது  செய்யப்பட்டு உள்ளனர். அதாவது,   தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட பாஜக ஆதரவாளர் ரவுடி விக்னேஷ் & பாஜக பிரமுகர் வினேத் கைது … Continue reading தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்: பாஜக நபர், ரவுடி கைது – பாஜக மாவட்ட செயலாளர், திமுக பிரமுகர் தலைமறைவு….