பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!

சென்னை:  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், ஏற்கனவே டெல்லி சென்று ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது, அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது காரில் இருந்த திமுக கொடி அகற்றப்பட்டு, பாஜக கொடி மாட்டப்பட்டுள்ளது. திமுக மாவட்டச்செயலாளராக இருந்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நிலையில், அவரது பதவியை, தனக்கு தருமாறு, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.கசெல்வம், திமுக தலைமையிடம் … Continue reading பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!