சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து அதிருப்பித தெரிவித்து, அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து ஆக்டோ ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இவை, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பணிக்கு … Continue reading பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed