தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை இன்றுடன் நிறைவு…
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராட்டித்தனமான துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி, அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷனின் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆணையம் இதுவரை 36-வது கட்டமாக விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் இறுதி அறிக்கை ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் … Continue reading தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை இன்றுடன் நிறைவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed