தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளது. சட்டசபையில் மானிய கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில்,  அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியைப் பெற பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இன்றைய கூட்டத்துக்கு … Continue reading தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்