இதுதான் இன்றைய இந்தியா…

கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். அதை தடுக்க வேண்டிய பிரதமர் மோடியோ, கொரோனா வைரஸை விரட்ட கைத்தட்டுங்கள், லைட் அடியுங்கள் என்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். பிரதமர் அறிவிப்பு சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது.  இது என்ன வகையான  தடுப்பு நடவடிக்கை, எதற்காக பிரதமர் இதுபோன்ற செயல்களை செய்யச் சொல்கிறார்,  ஏன் மின்சார விளக்கை அணைத்து விட்டு, டார்ச் லைட்டோ, அகல்விளக்கோ, மெழுகுவரத்தியோ அல்லது மொபைல் லைட்டையோ ஏற்றுச் சொல்கிறார், … Continue reading இதுதான் இன்றைய இந்தியா…