இது இந்தியாவின் பெருமை: லண்டனில் வெளியிட உள்ள சிம்பொனி இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்! இளையராஜா

சென்னை: இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, லண்டனில் வெளியிட உள்ள இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும், இது இந்தியாவின் பெருமை என கூறினார்.  இளையராஜா லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை  நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என … Continue reading இது இந்தியாவின் பெருமை: லண்டனில் வெளியிட உள்ள சிம்பொனி இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்! இளையராஜா