புலம் பெயர் தொழிலாளியை வெட்டிய திருத்தணி “புள்ளிங்கோ” சம்பவம்! தமிழக அரசு விளக்கம்!

சென்னை: நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்திய, புள்ளிங்கோ கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளி சுராஜ் மீது கத்தியால் வெட்டி  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே,  கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இதுதொடர்பான வீடியோ உலகம் முழுவதும் … Continue reading புலம் பெயர் தொழிலாளியை வெட்டிய திருத்தணி “புள்ளிங்கோ” சம்பவம்! தமிழக அரசு விளக்கம்!