திருப்பரங்குன்றம் மலை தர்காவில் 50 பேருடன் மட்டுமே சந்தனகூடு விழா நடத்த அனுமதி! உயர்நீதிமன்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தர்காவில் 50 பேருடன் மட்டுமே சந்தனகூடு விழா நடத்த அனுமதி  வழங்கியுள்ள உயர்நீதிமன்றம் மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், அசைவம் சமைக்கவும் தடை விதித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், மாமிச உணவு கொண்டு செல்லவும், அசைவம் சமைக்கவும், சாப்பிடவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,  மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் … Continue reading திருப்பரங்குன்றம் மலை தர்காவில் 50 பேருடன் மட்டுமே சந்தனகூடு விழா நடத்த அனுமதி! உயர்நீதிமன்றம்