திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரானார்கள் மதுரை கலெக்டர் மற்றும் காவல் ஆணையர்…

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,  மதுரை கலெக்டர் கே.ஜே பிரவீன் குமார் மற்றும் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐபிஎஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கருதப்படும்.  அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு (ஆட்சி முடக்கத்திற்கு) … Continue reading திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரானார்கள் மதுரை கலெக்டர் மற்றும் காவல் ஆணையர்…