திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக  அரசு மற்றும் மனுதாரர் தரப்பில்  இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு  அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அமைதியாக இருங்கள் என்று கூறியது. திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இத்த உத்தரவு மதிக்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு   டிஜிபி, மாவட்ட … Continue reading திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…