திருப்பரங்குன்றம் சர்ச்சை: நாளை இந்துக்கள்  நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு – கெடுபிடி! தடையை மீறுவோம் என அறிவிப்பு

மதுரை: தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதுதொடர்பாக நாளை (பிப்ரவரி4) திருப்பரங்குன்றத்தில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என இந்துமுன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த பேரணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டைய மாநிலங்களிலும் இருந்து பல லட்சம்பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல ஊர்களில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல தனியார் வேன், கார் மற்றும் பேருந்து … Continue reading திருப்பரங்குன்றம் சர்ச்சை: நாளை இந்துக்கள்  நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு – கெடுபிடி! தடையை மீறுவோம் என அறிவிப்பு