திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழா செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்து ஒரே தலமாக உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஆவணி திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா செப்டம்பர் 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உள்ளூர் மக்களின் … Continue reading திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழா செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!