கும்பமேளா: மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றம்!

லக்னோ:   பிரக்யராஜில் நடைபெறும்  கும்பமேளாவை  காணும் வகையில் மூன்றாவது காசி தமிழ் சங்கமம்  தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி,  இந்தாண்டு நடைபெற விருந்த காசி தமிழ்ச்சங்கமம் அடுத்த ஆண்டு  ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் வாரணாசியில்  நடப்பாண்டு ( 2024 ஆம் ஆண்டு)  3வது ஆண்டாக  நடைபெறவிருந்த காசி தமிழ் சங்கமம்-3, பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 19 முதல் 28 … Continue reading கும்பமேளா: மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றம்!