‘விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..! காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்

சென்னை: ‘விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..” என  காங்கிரஸ்  கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி   விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பை எட்டி உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதறகிடையில்,  காங்கிரஸ் ரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரும், ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளருமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியதாக தகவல்கள்  … Continue reading ‘விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..! காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்