3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு மீறி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வாக்கு பதிவு செய்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு … Continue reading 3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்