தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை  என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய  வேண்டும் என்று  நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம், ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை இன்று இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.  இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆஜரான … Continue reading தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்