அங்கே மணிப்பூர், இங்கே வேங்கை வயல், திருமா மனம் நம்முடன் தான்! அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய்…

சென்னை: சென்னையில் நடைபெற்ற  அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய் நடிகர் விஜய்,  2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறியதுடன், அங்கே மணிப்பூர், இங்கே வேட்கை வயல் என்றும், திமுகவின் பரம்பரை ஆட்சி குறித்தும், திருமா மனம் நம்முடன் தான் இருக்கிறார் என்று பேசி தமிழ்நாடு அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளார். ஃபெஞ்ஜல் புயல் பாதிப்பு, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறப்பு போன்ற  நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தி மக்களிடையே … Continue reading அங்கே மணிப்பூர், இங்கே வேங்கை வயல், திருமா மனம் நம்முடன் தான்! அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய்…