ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம்! ஆய்வு பணியை தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி சென்னை ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது பெயரில் 30 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜூன் 2ந்தேதி அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அறிவித்திருந்தார். அதன்படி,  கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் உலக தரத்தில் … Continue reading ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம்! ஆய்வு பணியை தொடங்கியது தமிழ்நாடு அரசு